கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாநதபுரம் சுகாசனப் பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மேட்டு மகாநாதபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகாசனப் பெருமாள் புடனாகிய ஸ்ரீதேவி பூதேவி, மகா கணபதி உள்ளிட்ட பரிவர்த்தன தெய்வங்கள் அடங்கிய ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது அதனை தொடர்ந்து புனித கலசத்திற்கு விநாயகர் வழிபாடு மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேக விழாவினை நடத்தி வைத்தனர்