அரூர்: வகுரப்பம்பட்டியில் பாமக தலைவர் மரு.அன்புமணி ராமதாஸ் 57வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டியில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 57வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று மாலை 5 மணி அளவில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்கள் ,