மதுராந்தகம்: அருங்குணம் கிராமத்தில் குடிநீர் தொட்டியை திறந்து விடும் போது ஆப்ரேட்டர் தொட்டியின் இரும்பு ஏணியின் மூலம் மின்சாரம் பாய்ந்து பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமத்தில் குடிநீர் விடுவதற்காக டேங்க் ஆப்ரேட்டர் மாணிக்கம் 56 டேங்க் வால்வை திறப்பதற்கு மேலே செல்ல வேண்டி ஏணியை பிடித்துள்ளார்,