பொன்னேரி: வாயலூரில் உள்ள எண்ணூர்
அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வாயலூரில் அமைந்துள்ள எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணிகளில் மின் மாற்றி, மின் மாற்றிக்கு லாரியில் இருந்து ஆயில் நிரப்பும் போது திடீர் தீ விபத்து. ஏற்பட்டது 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.