வாலாஜாபாத்: தென்னேரி ஊராட்சியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் உத்திரமேரூர் எம்எல்ஏ பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட தென்னேரி ஊராட்சியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது இக்கோட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ கலந்துகொண்டனர் இந்நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர் கே தேவேந்திரன் துணைத் தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்