வேலூர்: ஆர்.என்.பாளையம் பகுதியில் வழி விடாததால் தொடர்ந்து ஹார்ன் அடித்த கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி கொலை
வேலூர் மாவட்டம் வேலூர் ஆர். என் பாளையத்தில் வழி விடாததால் தொடர்ந்து ஹார்ன் அடித்த கட்டிட தொழிலாளி அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் குத்தி கொலை வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை