கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கழுத்தில் மாலையுடன் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
Kinathukadavu, Coimbatore | Jun 4, 2025
பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கு நல்லி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜிஷ்னு (21) இவர் வேலாயுதம் பாளையம் பகுதியில் உள்ள...