தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் நேற்று முன் தினம் சின்ன முனியசாமி என்பவர் இல்லத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்து வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது இதனை தொடர்ந்து இந்த தகவலை கேள்விப்பட்ட விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் மீனாட்சிபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று சின்ன முனியசாமி இல்லத்தை பார்வையிட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.