அகஸ்தீஸ்வரம்: வட்டவிளை பகுதியில் தொழிலதிபர் வீட்டில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை
வட்ட விளையாட்டு பகுதியை சேர்ந்தவர் ரஷீத் அகமது சென்னையில் கட்டிட கான்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார் குடும்பத்துடன் பங்கு வசித்து வருகிறார் நாகர்கோவிலில் உள்ள வீட்டில் அவரது மகன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று NIA அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர் ரசீத் அகமது உறவினர் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறி அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அதிகாரிக