பாப்பிரெட்டிபட்டி: தாளநத்தம் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூரத்த தானத்தின் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆதிதிராவிட நலக்குழு து அமைப்பாளர் பாண்டியன் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடி ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது,