காட்பாடி: மூலக்கசம் போதை மாத்திரைகள் விற்பனை 14 பேர் கைது 15 பேர் தலைமறைவு ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து காட்பாடி போலீசார் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் காட்பாடி மூலக்கசம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை 14 பேர் கைது 15 பேர் தலைமறைவு ஆயிரம் போதை மாத்திரைகள் ஏழு செல் போன் பறிமுதல் செய்து காட்பாடி போலீசார் நடவடிக்கை