திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிப்பவர்களுக்கு என பல இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் தற்போது பல போதை ஆசாமிகளும் விலை மாதுகளும் அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் இதனால் பயணம் செய்யக்கூடிய பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் இன்று இரவு நடு பேருந்து நிலையத்தில் போதை ஆசாமி ஒருவர் மது பாட்டிலை வைத்து மது அருந்து கொண்டிருந்தார் இதனால் அந்த வழியாக சென்றவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.