செய்யூர்: பவுஞ்சூ அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுமையின் கழுத்தில் கத்திரி வைத்து மிரட்டிய மனநிலை பாதிக்கப்பட்டவரால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேலகண்டை பகுதியை சேர்ந்த தமிழரசி, என்பவர் தனது ஏழு வயது மகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்,