திருத்துறைப்பூண்டி: பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது