காட்பாடி: எல்லோரையும் ஒன்று சேர்த்து அரவணைத்து போகும் கட்சியை வெற்றி பெறும் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
எல்லோரையும் ஒன்று சேர்த்து அரவணைத்து போகும் கட்சியை வெற்றி பெறும் அது இல்லாத கட்சி இல்லாமல் போய்விடும் ஆறிப்போன கஞ்சி மாதிரி வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி