காஞ்சிபுரம்: பேருந்து நிலையத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில்,புதிய விரிவான மினி பஸ் திட்டத்தினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து,வாகன உரிமையாளர்களுக்கு வழித்தடங்களுக்கான உரிமங்களை வழங்கினார்.