போடிநாயக்கனூர்: போடியில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சி சார்பில் பேரணி அணிவகுப்பு நடந்தது
தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் முன்னிட்டு போடியில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது முன்னதாக அணிவகுப்பு பேரணி யும் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில மண்டல மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள்கலந்துகொண்டு அவரது திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்