ஊத்துக்கோட்டை: "மனைவியை மாந்தோப்பிற்கு இரவில் அழைத்ததால் கொலை செய்தேன்" - அதிலவாக்கம் காவலாளி கொலை வழக்கில் டிராக்டர் ஓட்டுநர் கைது
Uthukkottai, Thiruvallur | Aug 7, 2025
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த கலவை ஊராட்சிக்கு உட்பட்ட அதிலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ்...