ஆற்காடு: லப்பைபேட்டையில் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்பு
Arcot, Ranipet | Sep 4, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லெவல் பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா...