திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை 45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது ஆனால் முறையான கழிவுநீர் கால்வாய் சீரமைக்காததால் கர்ப்பிணி பெண்கள் இருக்கும் வார்டு அறையில் பல மாதங்களாக கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.