ஆனைமலை: தாலுக்கா அலுவலகம் முன்பு தாசில்தாரரை கண்டித்து
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆனைமலை தாலுகா அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.க. முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சக்தி முன்னிலை வைத்தார். முன்னாள் மண்டல செயலாளர் சுசி கலையரசன் கண்டன உரை ஆற்றினார். இதில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், பஞ்சமி நிலங்கள், பூமிதான சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஏழை மக்களை ஏமாற்றுவதாக