தேனி: பெரியாரின் 147வது பிறந்தநாள் விழா - தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தி.க சார்பில் ஊர்வலம் நடந்தது
Theni, Theni | Sep 17, 2025 தேனி பழைய பிறந்த நிலையம் அருகே தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் திரு உருவ படம் ஏந்தி திராவிட கழக தேனி மாவட்ட செய லாளர் மணிகண்டன் தலைமை யில் ஊர்வலம் நடந்தது ஊர்வல த்தில் வீரபாண்டி சேர்மன் கீதா சசி உள்ளிட்ட மதிமுக காங்கிரஸ் விசிக ஆதித்தமிழர் பேரவை தமிழ் புலிகள் கட்சி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண் டு தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்