தொட்டியம்: தொட்டியம் அருகே பயங்கரம் -
வாலிபர் தலை துண்டித்து கொலை ;
பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
Thottiyam, Tiruchirappalli | Sep 3, 2025
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆலத்துடையான்பட்டி மாதாகோவில் தெருவை சேர்ந்த நடராஜின் மகன் சுரேஷ் (வயது 33). கூலி...