கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலகம் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள், வெளியிட்டார்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் அவர்கள், வெளியிட்டார்.கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (25.09 2025) மதியம் மூன்று மணி அளவில் வெளியிட்டார்.