திருநெல்வேலி: தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் . பேருந்து நிலையம் அருகே உள்ள சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக எம்எல்ஏ.
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வஹாப் இன்று காலை 11 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.