திருத்துறைப்பூண்டி: குன்னலூரில் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை