பெரம்பலூர்: 4,794 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ 41.86 கோடி வங்கி கடன், கலெக்டர் அலுவலகத்தில் எம்பி அருண்நேரு வழங்கினார்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 4,794 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ 41.86 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புக்கான ஆணைகளையும் அடையாள அட்டைகளையும் எம்பி அருண்நேரு வழங்கினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,