கடலூர்: வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை சாவடி பகுதியில் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர்
Cuddalore, Cuddalore | Aug 6, 2025
கடலூரிலிருந்து வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. ...