பேரூர்: சிறுவாணி சாலையில் 350 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் - கோவை மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை
350 கிலோ புகையிலை பொருட்கள், இருசக்கர வாகனம் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்த பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி அந்த நபர்களை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.