சங்ககிரி: வைகுந்தம் டோல்கேட் அருகே ஆம்னி சொகுசு பேருந்து 3 கிலோ தங்கம் திருட்டு போலீசார்
Sankari, Salem | Sep 16, 2025 தர்மபுரியை சேர்ந்த ஈஸ்வரன் 45 மணிவண்ணன் 40 இருவரும் கலைமகள் டிராவல்ஸ் ஆவணி சொகுசு பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றனர் நேற்று கோவையிலிருந்து சேலம் வந்தபோது வைகுந்தம் டோல்கேட்டில் வண்டி நின்றது டீ குடிக்க சென்றபோது கோவையை சேர்ந்த சங்கர் என்பவர் வைத்திருந்த 3 கிலோ தங்கம் திருட்டு சங்ககிரி போலீசார் விசாரணை