ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி தாய்க்கு ஆடி சீர் கொடுக்கும் நிகழ்வு
Srirangam, Tiruchirappalli | Aug 13, 2025
திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாளின் சகோதரியாக காவிரித்தாய் கருதப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ம் தேதி அல்லது ஆடி 28ஆம்...