கிருஷ்ணகிரி: மகாராஜகடை வனப்பகுதியில் உள்ள 9க்கும் மேற்பட்ட காட்டுயானைகளை உடனடியாக விரட்ட குழு அமைக்க நடவடிக்கை - ஆட்சியர் தகவல்
மகாராஜகடை வனப்பகுதியில் உள்ள 9 க்கும் மேற்பட்ட காட்டுயானைகளை குழு அமைத்து உடனடியாக விரட்ட நடவடிக்கை. 3 கிமிக்கு சோலார் மின்வெளிகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக 9 க்கும் மேற்ப்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள மகாராஜகடை, ஏக்கல்நத்தம், நாரலப்பள்ளி, சிந்தகம்பள்ளி, பகுதிகளில் அட்டகாசம் அதிகம்