கிருஷ்ணகிரி: பேருந்து நிலையம் அருகே சாலையோர கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே சாலையோர கழிவுகளை அகற்றும் பணி தீவிரம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்  மதியழகன் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி க்ளீன் கிருஷ்ணகிரி அமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி திமுக மேற்கு நகர செயலாளர் அஸ்லம் ரஹ்மான் ஷெரிப்  வேலுமணி ஆகியோரின் ஏற்பாட்டில் தூய்மை பணி நடைபெற்றது இதில் பேருந்து நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகளை நீக்கும் பணி நடைபெற்றது