மாதவரம்: மாதவரம் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெளிநாட்டு மதுபானம் கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
Mathavaram, Chennai | Jul 5, 2025
மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் புழல் காந்தி மெயின் ரோடு புவனேஸ்வரி நகர் சந்திப்பில் வாகன சோதனையில்...