நாமக்கல்: திருச்செங்கோடு சாலையில் 10 காசுகள் உயர்த்தி ரூ.4.90 ஆக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளதாக தே.மு.ஒ.குழு அறிவிப்பு
நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக இருந்த நிலையில் இன்று 10 காசுகள் உயர்த்தி ரூபாய் 4.90 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவுள்ளது