பெருந்துறை: சென்னிமலை பகுதியில் கட்டுமான தொழிலாளி மது போதையில் தீக்குளித்து உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது இதில் மனைவி தனது மகனை அழைத்துக் கொண்டு மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார் இதை தொடர்ந்து மது போதையில் இருந்த மணி மனைவி பிரிந்த துக்கத்தில் தீ பற்ற வைத