தண்டையார்பேட்டை: தலைவிரித்து ஆடும் தெரு நாய் பிரச்சனை - நாயை பிடிக்க வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோட்டில் பொதுமக்கள் கோரிக்கை #localissue
Tondiarpet, Chennai | Aug 18, 2025
வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தேவாலயம் இருக்கும் பகுதியில் வெறி பிடித்த நாய்...