திருச்சி கிழக்கு: மதிமுக மாநாட்டின் போது சிறு அசம்பாவிதம் கூட இல்லை -திருச்சி விமான நிலையத்தில் வைகோ பேட்டி
திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.. அதில், திருச்சியில் அதிமுக சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்தநாள் விழா மாநாடு எதிர்பார்த்ததை விட பன்மடங்கு வெற்றியைப் பெற்று விட்டது. மாநாட்டின் போது சிறு அசம்பாவிதம் கூட இல்லை என்பதை போலீசார் பெருமையாக தெரிவித்தனர்.