இராஜபாளையம்: ஆதரவற்ற 231 சிறுவர் சிறுமிகளை ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று தீபாவளிக்கு ஜவுளி வாங்கி கொடுத்த ராஜா பாளையம் எம்எல்ஏ
ராஜபாளையத்தில் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆதரவற்ற குழந்தைகளை விருப்பம் ஆடைகளை வாங்கி தீபாவளி பரிசாக வழங்கி வருகிறார் இன்று அதேபோன்று ஜவுளிக்கடைக்கு நேரடியாக அழைத்து சென்று அவர்கள் விரும்பும் ஆடைகளை 231 சிறுவர் சிறுமிகளுக்கு ஒன்பதாவது ஆண்டாக ஜவுளிகளை வாங்கி கொடுத்து பெருமை அடைந்தார் அவர் வாங்கி கொடுத்து குழந்தைகளுக்கு அழகு பார்த்தார் அப்போது அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கைதட்