ஈரோடு: பன்னீர்செல்வம்பூங்கா பகுதியிலுள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Erode, Erode | Sep 17, 2025 தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ps பூங்கா பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் எ