அம்பாசமுத்திரம்: காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் சங்கிலியால் அடித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில் ஆவணி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை அலங்கார விழா நடைபெற்றது இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் சங்கிலி புறத்தார் மற்றும் மொட்டையன் சாமிக்கு கட்டிய அலங்காரம் விழா நடைபெற்றது இதில் இன்று மதியம் 12:30 மணி அளவில் பக்தர்கள் சங்கிலியால் தன்மையை அடித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்