கமுதி: காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்
Kamuthi, Ramanathapuram | Aug 21, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற சம்பவத்தில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்...