கோவை வடக்கு: கோவையில் அரசு பேருந்து விபத்து: ஓட்டுநர் உட்பட 2 பேர் பலி, இருவர் படுகாயம்
கோவை குனியமுத்தூர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் என இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.