தென்காசி: கடையநல்லூர் பகுதியில் நடு ரோட்டில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு நபர்களுக்கு ஆயுள்தண்டனை
Tenkasi, Tenkasi | Aug 8, 2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் கடன் 2015 ஆம் ஆண்டு வருடம் சொக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த காசா பட்டன் தொழில்...