நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக ஒன்றிய செயலாளருக்கு எதிராக பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திருச்செங்கோடு அடுத்த வட்டூர் அருகே நாட்டாம்பாளையத்தில் வெளியூரை சேர்ந்தவர்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் பட்டா வழங்குவதாக கூறி அதனை தடுக்ககோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்