கிணத்துக்கடவு: சிங்காரபாளையம் பிரிவு அருகே 400 CC பைக் மீது லாரி மோதியதில் பைக் தீப்பிடித்து எரிந்தது- 25 வயது ஐடி ஊழியர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன் இவரது மகன் ஜெயராமன் 25 வயது இவர் கோவையில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்., இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக 400 சிசி கொண்ட தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்றுள்ளார் அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கார பாளையம் பிரிவு பகுதியில் முன்னாள் சென்ற லாரியை முந்தி சென்றபோது லாரி அப்போது திரும்பி