நாமக்கல்: முல்லை நகரில் திமுக அலுவலகத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கு எம்.பி ராஜேஷ்குமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
Namakkal, Namakkal | Sep 14, 2025
நாமக்கல் முல்லைநகரில் திமுக கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்த கஜாநிதி தலைமையில் சுமார் 20 பேர் திமுக...