நாமக்கல்: அழகு நகரில் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது நூலகத்தை எம்.பி ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அழகுநகரில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது நூலக கட்டிடத்தை எம்.பி.ராஜேஷ்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார்