நாமக்கல்: 'இலவச மருத்துவ முகாம்' எஸ்.உடுப்பத்தில் நடந்த முகாமை அகில இந்திய கட்டுநர் சங்க நாமக்கல் மைய தலைவர் தொடங்கி வைத்தார்
Namakkal, Namakkal | Aug 10, 2025
நாமக்கல் அடுத்த புதன்சந்தை அருகே எஸ்.உடுப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் நாமக்கல் மையம்...