மயிலாப்பூர்: கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் நடிகை சாய்பல்லவி, அனிருத் ஆகியோருக்கு கலை மாமணி பட்டம் முதலமைச்சர் வழங்கினார்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் நடிகை சாய் பல்லவி இசையமைப்பாளர் அனிருத் நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்குனர் லிங்குசாமி ஆகியோருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலை மாமணி விருது வழங்கினார். சிறந்த பாடகி ஸ்வேதா மோகன் கலைமாமணி விருது வழங்கப்பட்டது